Tamil Dictionary 🔍

சுருணை

surunai


சுருட்டி வைத்த துணிமுதலிய பொருள் ; கணக்கெழுதப்பட்ட ஒலைச்சுருள் ; சாணிச் சுருணை ; தீப்பற்றுதற்குரிய பந்தம் ; பூண் ; பந்து ; வைக்கோற் சுருள் ; கட்டட வளைவுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சினிமாப் படச்சுருள். Mod. 2. Reel of a cinema film; நெல்வகை. (Nels.) 1. A kind of paddy; கட்டட வளைவுவகை. (W.) 6. A kind of curve in architecture; பூண். கனையிருஞ்சுருணைக் கனிகாழ் ªசுடுவேல் (அகநா. 113). 5. Ferrule, metallic cap; தீப்பற்றுதற்குரிய பந்தம். நெருப்பானது சுருணையை வேவப்பண்ணி. (ஈடு, 5, 4, 6, ). 4. Ball of cloth twisted in torch for lighting; சாணிச்சுருணை. 3. Rags for mopping the floor, especially with cow-dung mixture; சுருட்டிவைத்த பொருள். இலைச்சுருணை. Tinn. 1. [K. suruḷe, M. curuṇa.] Anything rolled up; கணக்கெழுதப்பட்ட ஓலைச் சுருள் (திவ்.பெரியாழ்.5, 2, 2, வ்யா). 2. Roll of ola accounts;

Tamil Lexicon


(சுருளை), s. a clew of thread, நூற்சுருள்; 2. a twist or coil of straw etc.; 3. a curve, வளைவு; 4. a ferrule, பூண். கணக்குச் சுருணை, a scroll of accounts. கயிற்றுச் சுருணை, a ball of cord.

J.P. Fabricius Dictionary


, [curuṇai] ''s.'' [''vul.'' சுருளை.] A clue of yarn, a twist, ball, or roll of cord, &c., நூற்சுருள். 2. A coil--as of straw, rope, வைக்கோற் சுருள். ''(c.)'' 3. A hair-curl, a ringlet, மயிர்ச் சுருள். 4. ''(in architecture.)'' A kind of curve, ஓர்வளைவு; [''ex'' சுருள்.]

Miron Winslow


curuṇai,
n. சுருள்-.
1. [K. suruḷe, M. curuṇa.] Anything rolled up;
சுருட்டிவைத்த பொருள். இலைச்சுருணை. Tinn.

2. Roll of ola accounts;
கணக்கெழுதப்பட்ட ஓலைச் சுருள் (திவ்.பெரியாழ்.5, 2, 2, வ்யா).

3. Rags for mopping the floor, especially with cow-dung mixture;
சாணிச்சுருணை.

4. Ball of cloth twisted in torch for lighting;
தீப்பற்றுதற்குரிய பந்தம். நெருப்பானது சுருணையை வேவப்பண்ணி. (ஈடு, 5, 4, 6, ).

5. Ferrule, metallic cap;
பூண். கனையிருஞ்சுருணைக் கனிகாழ் ªசுடுவேல் (அகநா. 113).

6. A kind of curve in architecture;
கட்டட வளைவுவகை. (W.)

curuṇai
n. prob. சுருள்-.
1. A kind of paddy;
நெல்வகை. (Nels.)

2. Reel of a cinema film;
சினிமாப் படச்சுருள். Mod.

DSAL


சுருணை - ஒப்புமை - Similar