சுருளை
surulai
சுருள் ; குருத்து ; காதணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுருள். 1. Roll; குருத்து. வாழையுள் ளெழுசுருளை வாங்கி (சூளா. சுயம். 87). 2. Tender shoot; காதணிவகை. செம்பொன்செய் சுருளை மின்ன (சூளா. சுயம். 79). 3. An ear ornament;
Tamil Lexicon
s. vulg. for சுருணை; 2. tender shoot, குருத்து; 3. an ear-ornament, காதணிவகை.
J.P. Fabricius Dictionary
, [curuḷai] ''s. [vul.]'' A tendril, கொடிகளி ன்கூந்தல். See சுருணை.
Miron Winslow
curuḷai,
n. சுருள்-. [K. suruḷe.]
1. Roll;
சுருள்.
2. Tender shoot;
குருத்து. வாழையுள் ளெழுசுருளை வாங்கி (சூளா. சுயம். 87).
3. An ear ornament;
காதணிவகை. செம்பொன்செய் சுருளை மின்ன (சூளா. சுயம். 79).
DSAL