Tamil Dictionary 🔍

சுருட்டுதல்

suruttuthal


சுருளச்செய்தல் ; கவர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவர்தல். என் சாமான்களைச் சுருட்டப் பார்க்கிறான். 2. To take away, steal; சுருளச்செய்தல். பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள் (குருபரம். 19, ஆறர.) 1. [K. suruṭu, M. curuṭṭu.] To roll up, coil, curl, fold, twist;

Tamil Lexicon


curuṭṭu-
5. v. tr. Caus. of சுருள்-.
1. [K. suruṭu, M. curuṭṭu.] To roll up, coil, curl, fold, twist;
சுருளச்செய்தல். பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள் (குருபரம். 19, ஆறர.)

2. To take away, steal;
கவர்தல். என் சாமான்களைச் சுருட்டப் பார்க்கிறான்.

DSAL


சுருட்டுதல் - ஒப்புமை - Similar