Tamil Dictionary 🔍

சுரண்டுதல்

suranduthal


நகம் முதலியவற்றால் பிராண்டுதல் ; நகம் அல்லது விரல் நுனியால் உடம்பைத் தீண்டிக் குறிப்பித்தல் ; சண்டைக்கு இழுத்தல் ; கவர்தல் ; செலவால் கரைத்தல் ; தூண்டிவிடுதல் ; விபசாரஞ் செய்தல் ; இரத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சண்டைக்கிழுத்தல். (W.) 4. To pick a quarrel with; செலவாற் கரைத்தல். அவன் தன் சொத்தையெல்லாம் சுரண்டிவிட்டான். (W.) 5. To drain away one's property; கவர்தல். என் பொருளை யெல்லாஞ் சுரண்டி விட்டான்.- intr. 6. To misappropriate by slow degrees; விபசாரஞ்செய்தல். (W.) 1. To commit adultery; இரத்தல். என்னிடத்தில் வந்து சுரண்டுகிறான். 2. To crave, solicit meanly; நகம் அல்லது விரல்நுனியால் சரீரத்தைத் தீண்டிக் குறிப்பித்தல். (W.) 2. To scratch a person with the tip of the finger to draw his attention; நகம் முதலியவற்றால் பிறண்டுதல். (W.) 1. To scratch, scrape with finger-nail or instrument, erase; தூண்டிவிடுதல். (W.) 3. To instigate;

Tamil Lexicon


curaṇṭu-,
5 v. [K. keraṇṭu, M. curaṇṭu.] tr. 1. cf. cur.
1. To scratch, scrape with finger-nail or instrument, erase;
நகம் முதலியவற்றால் பிறண்டுதல். (W.)

2. To scratch a person with the tip of the finger to draw his attention;
நகம் அல்லது விரல்நுனியால் சரீரத்தைத் தீண்டிக் குறிப்பித்தல். (W.)

3. To instigate;
தூண்டிவிடுதல். (W.)

4. To pick a quarrel with;
சண்டைக்கிழுத்தல். (W.)

5. To drain away one's property;
செலவாற் கரைத்தல். அவன் தன் சொத்தையெல்லாம் சுரண்டிவிட்டான். (W.)

6. To misappropriate by slow degrees;
கவர்தல். என் பொருளை யெல்லாஞ் சுரண்டி விட்டான்.- intr.

1. To commit adultery;
விபசாரஞ்செய்தல். (W.)

2. To crave, solicit meanly;
இரத்தல். என்னிடத்தில் வந்து சுரண்டுகிறான்.

DSAL


சுரண்டுதல் - ஒப்புமை - Similar