Tamil Dictionary 🔍

புரட்டுதல்

purattuthal


உருட்டுதல் ; செய்துமுடித்தல் ; கீழ் மேலாகத் திருப்புதல் ; கறி முதலியவற்றைக் கிண்டி வதக்குதல் ; குமட்டுதல் ; வஞ்சித்தல் ; மாறுபடுத்துதல் ; தேய்த்தல் ; அழுக்காக்குதல் ; மறுத்தல் : புத்தக ஏடுகள் முதலியவற்றைத் திருப்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆட்சேபித்தல். (W.) 10 To deny, refute. அழுக்காக்குதல். (W.) 9. To stain, foul with dirt; தேய்த்தல். (W.) 8. To smear, rub on the head, as oil; மாறுபடுத்துதல். colloq. 7. To pervert, distort; வஞ்சித்தல். (W.) 6. To deceive; to falsify; கறி முதலியவற்றைக் கிண்டிவதக்குதல். Loc. 4. To fry, as vegetable curry, கிழ்மேலாகத் திருப்புதல். 3. To turn up , as the soil in ploughing; செய்து முடித்தல். 2. To accomplish, used in contempt; உருட்டுதல். முடையுடைக் கருந்தலை புரட்டுமுன்ற ளுகிருடை யடிய (பட்டினப் 230). 1. [K. paraḷcu, M. puraṭṭuka.] To turn a thing over, to roll; புத்தகவிதழ்கள் முதலியவற்றைத் திருப்புதல். Colloq. To turn over, as the leaves of a book; குமட்டுதல். வயிற்றைப் புரட்டுகிறது. 5. To nauseate, retch;

Tamil Lexicon


puraṭṭu-
5 v. tr. Caus. of புரள்-.
1. [K. paraḷcu, M. puraṭṭuka.] To turn a thing over, to roll;
உருட்டுதல். முடையுடைக் கருந்தலை புரட்டுமுன்ற ளுகிருடை யடிய (பட்டினப் 230).

2. To accomplish, used in contempt;
செய்து முடித்தல்.

3. To turn up , as the soil in ploughing;
கிழ்மேலாகத் திருப்புதல்.

4. To fry, as vegetable curry,
கறி முதலியவற்றைக் கிண்டிவதக்குதல். Loc.

5. To nauseate, retch;
குமட்டுதல். வயிற்றைப் புரட்டுகிறது.

6. To deceive; to falsify;
வஞ்சித்தல். (W.)

7. To pervert, distort;
மாறுபடுத்துதல். colloq.

8. To smear, rub on the head, as oil;
தேய்த்தல். (W.)

9. To stain, foul with dirt;
அழுக்காக்குதல். (W.)

10 To deny, refute.
ஆட்சேபித்தல். (W.)

puraṭṭu-
5 v. tr.
To turn over, as the leaves of a book;
புத்தகவிதழ்கள் முதலியவற்றைத் திருப்புதல். Colloq.

DSAL


புரட்டுதல் - ஒப்புமை - Similar