சுருளவாட்டுதல்
surulavaattuthal
மருந்து முதலியவற்றுக்காகப் பச்சிலை முதலியவற்றை வாட்டுதல் ; வருந்த வேலை வாங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருந்த வேலைவாங்குதல். 2. To exact hard work form; மருந்துமுதலியவற்றுக்காகப் பச்சிலைமுதலியவற்றை வாட்டுதல். 1. To warm at fire, as leaves for medicinal purposes; . 3. See சுருட்டிப்பிடி.
Tamil Lexicon
curuḷa-vāṭṭu-,
v. tr. id. +.
1. To warm at fire, as leaves for medicinal purposes;
மருந்துமுதலியவற்றுக்காகப் பச்சிலைமுதலியவற்றை வாட்டுதல்.
2. To exact hard work form;
வருந்த வேலைவாங்குதல்.
3. See சுருட்டிப்பிடி.
.
DSAL