Tamil Dictionary 🔍

சுட்டுதல்

suttuthal


குறிப்பிடுதல் ; நினைத்தல் ; நோக்கமாகக் கொள்ளல் ; நன்கு மதித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிப்பிடுதல். துன்னுநர் சுட்டவும் (பரிபா.19, 54). 1. To point out, show, designate, indicate; நோக்கமாகக் கொள்ளுதல். 2. To have in view, aim at, desire; நன்குமதித்தல். இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி (திருமுரு. 178). 4. To honour; நினைத்தல். சுட்டினும் பனிக்கும் (மலைபடு. 398). 3. to think, consider;

Tamil Lexicon


cuṭṭu-,
5 v. tr.
1. To point out, show, designate, indicate;
குறிப்பிடுதல். துன்னுநர் சுட்டவும் (பரிபா.19, 54).

2. To have in view, aim at, desire;
நோக்கமாகக் கொள்ளுதல்.

3. to think, consider;
நினைத்தல். சுட்டினும் பனிக்கும் (மலைபடு. 398).

4. To honour;
நன்குமதித்தல். இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி (திருமுரு. 178).

DSAL


சுட்டுதல் - ஒப்புமை - Similar