Tamil Dictionary 🔍

இருட்டுதல்

iruttuthal


இருளடைதல் ; மந்தாரமிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மந்தாரமிடுதல். வானம் இருட்டி வருவதால் மழை விரைவில் வரும். 2. To darken, as when clouds gather; இருளடைதல். 1. To grow dark;

Tamil Lexicon


இருளடைதல்.

Na Kadirvelu Pillai Dictionary


iruṭṭu-
5 v. intr. இருட்டு.
1. To grow dark;
இருளடைதல்.

2. To darken, as when clouds gather;
மந்தாரமிடுதல். வானம் இருட்டி வருவதால் மழை விரைவில் வரும்.

DSAL


இருட்டுதல் - ஒப்புமை - Similar