Tamil Dictionary 🔍

சுருட்டு

suruttu


சுருட்டுகை ; சுருள் ; புகையிலைச்சுருள் ; தந்திரம் ; உயர்ந்த பட்டுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தந்திரம். (J.) 5. Shrewdness, cunning; . 4. See சுருட்டுப்பட்டு. Loc. சுருட்டுகை. 1. [M. curuṭṭu.] Curling, coiling; புகையிலைச்சுருள். 3. Cigar, cheroot, cigarette; சுருள். 2. [M. curuṭṭu.] Anything rolled up;

Tamil Lexicon


s. a roll, curl, சுருள்; 2. cigar, புகையிலைச் சுருட்டு; 3. shrewdness, உபாயம்; 4. v. n. see under சுருட்டு v. சுருட்டுக் குடிக்க, -ப்பிடிக்க, to smoke a cigar.

J.P. Fabricius Dictionary


, [curuṭṭu] ''s.'' A tobacco-roll, a cigar, புகையிலைச்சுருட்டு. 2. A roll, curl, twist, scroll, சுருள். 3. A robe of silk, சீலைச்சுருட்டு; [''ex''சுருள்.] 4. ''[prov.]'' Shrewdness, cunning, witticism, உபாயம். ''(c)''

Miron Winslow


curuṭṭu
n. சுருட்டு-. [T. tcuṭṭa, K. cuṭṭi.]
1. [M. curuṭṭu.] Curling, coiling;
சுருட்டுகை.

2. [M. curuṭṭu.] Anything rolled up;
சுருள்.

3. Cigar, cheroot, cigarette;
புகையிலைச்சுருள்.

4. See சுருட்டுப்பட்டு. Loc.
.

5. Shrewdness, cunning;
தந்திரம். (J.)

DSAL


சுருட்டு - ஒப்புமை - Similar