Tamil Dictionary 🔍

மருட்டு

maruttu


அச்சுறுத்துகை ; மயக்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயக்குகை. 2. Enticing; பயமுறுத்துகை. 1. Threatening;

Tamil Lexicon


III. v. t. threaten, menace, மிரட்டு; 2. allure, fascinate, மயக்கு. மருட்டல், மருட்டு, v. n. threatening; enticing.

J.P. Fabricius Dictionary


, [mruṭṭu] கிறேன், மருட்டினேன், வேன், ட்ட, ''v. a.'' To threaten, to menace, பயமு றுத்த, ''improperly'' மிரட்டு. 2. To allure, to en tice, to fascinate, to bewitch, மயக்க.

Miron Winslow


maruṭṭu
n. மருட்டு-+. (W.)
1. Threatening;
பயமுறுத்துகை.

2. Enticing;
மயக்குகை.

DSAL


மருட்டு - ஒப்புமை - Similar