Tamil Dictionary 🔍

சுருட்டை

suruttai


சுருண்ட மயிர் ; சுருட்டை மயிருள்ள பிள்ளை ; ஒரு பாம்புவகை ; மிளகாய்ச் செடியில் காணும் இலைநோய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுருள்மயிர். 1. Curly hair; சுருட்டைமயிருள்ள பிள்ளை. (w.) 2. Curly haired boy or girl; . 3. See சுருட்டைவிரியன். (சங். அக.) மிளகாய்ச் செடியிற் காணும் நோய்வகை. 4. A disease of chilli plant;

Tamil Lexicon


s. a small kind of snake; 2. a hair-curl, மயிர்ச்சுருள்; 3. a girl with curly hair; 4. a disease of chilli plant. சுருட்டை மயிர், curled hair. சுருட்டை விரியன், an adder.

J.P. Fabricius Dictionary


, [curuṭṭai] ''s.'' A small kind of snake, commonly found coiled, ஓர்பாம்பு. 2. A hair-curl, மயிர்ச்சுருள். 3. A girl having curly hair. ''(in derision) (c.)''

Miron Winslow


curuṭṭai
n. சுருட்டு-.
1. Curly hair;
சுருள்மயிர்.

2. Curly haired boy or girl;
சுருட்டைமயிருள்ள பிள்ளை. (w.)

3. See சுருட்டைவிரியன். (சங். அக.)
.

4. A disease of chilli plant;
மிளகாய்ச் செடியிற் காணும் நோய்வகை.

DSAL


சுருட்டை - ஒப்புமை - Similar