Tamil Dictionary 🔍

சுராட்டு

suraattu


ஏகாதிபத்தியமுடைய இந்திரன் ; நான்கு அடியுற்ற செய்யுளில் இரண்டெழுத்து ஒரடியுள் மிக்குச் சீரொத்து வருவது ; 50 இலட்சத்துக்குமேல் ஒரு கோடிக்குக்கீழ் இறைவருவாயுடைய அரசன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


50 இலட்சம் கருஷத்துக்கு மேல் ஒருகோடிக்குக் கீழ் இறைவருவாயுடைய அரசன். (சுக்கிரநீதி, 26.) King whose income is above 50 lakhs and below one crore; [ஏகாதிபத்திய முடையவன்] இந்திரன். (சங்.அக.) 1. Indra, as the Lord paramount ; நான்கு அடியுள்ள செய்யுளில் இரண்டெழுத்து ஓரடியுள்மிக்குச் சீரொத்து வருவது. (யாப்.வி.95,பக்.482). 2. A four-lined stanza of equal metrical quantity, with two extra letters in one of the lines;

Tamil Lexicon


s. Indra, as the Lord paramount.

J.P. Fabricius Dictionary


இந்திரன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [curāṭṭu] ''s.'' (''also'' சுரராட்டு.) Indra, இந்திரன். (சது.) ''(p.)''

Miron Winslow


curāṭṭu,
n. sva-rāṭ nom. sing. of svarāj.
1. Indra, as the Lord paramount ;
[ஏகாதிபத்திய முடையவன்] இந்திரன். (சங்.அக.)

2. A four-lined stanza of equal metrical quantity, with two extra letters in one of the lines;
நான்கு அடியுள்ள செய்யுளில் இரண்டெழுத்து ஓரடியுள்மிக்குச் சீரொத்து வருவது. (யாப்.வி.95,பக்.482).

curāṭṭu
n. svārāṭ nom. sing. of svarāj.
King whose income is above 50 lakhs and below one crore;
50 இலட்சம் கருஷத்துக்கு மேல் ஒருகோடிக்குக் கீழ் இறைவருவாயுடைய அரசன். (சுக்கிரநீதி, 26.)

DSAL


சுராட்டு - ஒப்புமை - Similar