Tamil Dictionary 🔍

சுருட்டி

surutti


ஆலவட்டம் ; ஒரு பண்வகை ; எடுபிடிவகை ; பட்டுச்சீலைச் சுருட்டு ; காண்க : மயிர்சிகைப்பூண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See மயிற்சிகைப் பூண்டு. (மலை.) 5. Sickle leaf, ஒர் இராகம். 4. (Mus.) A kind of tune; மரியாதையாகப் பெரியோர் திருமுன் சுருட்டி விசப்படும் பாவாடை. Loc. 2. Cloth waved before great persons to serve as fan; எடுபிடிவகை. சந்த்ரோதயம் போற் றயங்குஞ் சுருட்டிவர (கூளப்ப. 69). 1. An item of royal paraphernalia borne in procession; பட்டுச்சிலைச் சுருட்டு. (சங். அக.) 3. Roll of silk;

Tamil Lexicon


, [curuṭṭi] ''s.'' A screen or canopy of cloth stuffed with cotton, borne before great persons, and in processions, ஆலவட் டம். ''(c.)'' 2. A kind of tune, ஓரிராகம். 3. [''improp. for'' சுருட்டு.] A robe of silk, சீலைச் சுருட்டி.

Miron Winslow


curuṭṭi
n. சுருட்டு-. [T. K. suraṭi.]
1. An item of royal paraphernalia borne in procession;
எடுபிடிவகை. சந்த்ரோதயம் போற் றயங்குஞ் சுருட்டிவர (கூளப்ப. 69).

2. Cloth waved before great persons to serve as fan;
மரியாதையாகப் பெரியோர் திருமுன் சுருட்டி விசப்படும் பாவாடை. Loc.

3. Roll of silk;
பட்டுச்சிலைச் சுருட்டு. (சங். அக.)

4. (Mus.) A kind of tune;
ஒர் இராகம்.

5. Sickle leaf,
See மயிற்சிகைப் பூண்டு. (மலை.)

DSAL


சுருட்டி - ஒப்புமை - Similar