சுரித்தல்
surithal
சுழிதல் ; சுருளுதல் ; திரைதல் ; வகை வாய்க் கிடத்தல் ; சேற்றிற் புதைத்தல் ; வற்றுதல் ; சுருங்குதல் ; மனஞ்சுழலுதல் ; சேறாதல் ; உள்ளொடுக்குதல் ; சுளித்தல் ; துளைவிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துளைவிடுதல். (J.) To bore, perforate. as in an ola leaf or book; மனஞ்சுழலுதல். சுரிச்சிராது நெஞ்சே யொன்று சொல்லக்கேள் (தேவா. 369,3). 5. To be perturbed; சுளித்தல். சுரித்தமூஞ்சி. (W.) 2. cf. சுளி-. To frown; உள்ளொடுக்குதல். ஆமை தலைபுடை சுரிப்ப (கம்பரா. நாட்டுப்.18) 1. To draw in, with draw, as a tortoise its head; சேற்றிற் புதைதல். (J.)-tr. 4. cf. cul. To sink, as foot in mire; சேறாதல். (J.) 3. To become muddy, miry; சுருங்குதல். 2. To contract, shrink; வற்றுதல். நெருப்பிடைச் சுரிக்க நீட்டும் (கம்பரா.இரணிய. 137). 1. To get dried; வளைவாய்க் கிடத்தல். சுரிக்கு மண்டலந் தூங்குநீர் (கம்பரா. தே«¬று.30). 4. To lie in a circle; சுருளுதல். 3. To curl; திரைதல். (யாழ்.அக.) 2. To wrinkle, pucker; சுழிதல். (சங். அக.) 1. To wind spirally; to whirl;
Tamil Lexicon
curi-,
11 v. intr. prob. சுழி2-.
1. To wind spirally; to whirl;
சுழிதல். (சங். அக.)
2. To wrinkle, pucker;
திரைதல். (யாழ்.அக.)
3. To curl;
சுருளுதல்.
4. To lie in a circle;
வளைவாய்க் கிடத்தல். சுரிக்கு மண்டலந் தூங்குநீர் (கம்பரா. தே«¬று.30).
5. To be perturbed;
மனஞ்சுழலுதல். சுரிச்சிராது நெஞ்சே யொன்று சொல்லக்கேள் (தேவா. 369,3).
curi-,
11 v. cf. šuṣ. intr.
1. To get dried;
வற்றுதல். நெருப்பிடைச் சுரிக்க நீட்டும் (கம்பரா.இரணிய. 137).
2. To contract, shrink;
சுருங்குதல்.
3. To become muddy, miry;
சேறாதல். (J.)
4. cf. cul. To sink, as foot in mire;
சேற்றிற் புதைதல். (J.)-tr.
1. To draw in, with draw, as a tortoise its head;
உள்ளொடுக்குதல். ஆமை தலைபுடை சுரிப்ப (கம்பரா. நாட்டுப்.18)
2. cf. சுளி-. To frown;
சுளித்தல். சுரித்தமூஞ்சி. (W.)
curi-,
11 v. tr. cf. chur.
To bore, perforate. as in an ola leaf or book;
துளைவிடுதல். (J.)
DSAL