Tamil Dictionary 🔍

சுரத்தல்

surathal


ஊறுதல் ; உடலில் நீர் முதலியன பெருகி வீங்குதல் ; நிறைதல் ; பால்முதலியன சுரத்தல் ; இடைவிடாது சொரிதல் ; மிகக் கொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊறுதல். ஆழியா னவனைநோக்கி யருள் சுரந்து (கம்பரா.விபீடண.142.) 1. To spring forth, stream out, gush, flow; இடைவிடாது சொரிதல். மேனின்று தான் சுரத்தலான் (சிலப். 1,9, உரை). 2. To pour forth continuously; மிகக்கொடுத்தல். நெடுந்தேர் களிறொடு சுரக்கும்...முசுண்டை (அகநா. 249). 3. To give abundantly; பால் முதலியன சுரத்தல். 1. To secrete, as milk; நிறைதல். விருப்பஞ்சுரந்த கிலந்தி முடிசூட்டும் பெருமான் (திருவானை உலா, 60).-tr. 3. To increase by steady accumulation, as wealth; சரீரத்தில்நீர் முதலியன பெருகி வீங்குதல். Loc, 2. To swell morbidly with secretion;

Tamil Lexicon


cura-,
12 v. cf. sru. [K. osar, M. curattu] intr.
1. To spring forth, stream out, gush, flow;
ஊறுதல். ஆழியா னவனைநோக்கி யருள் சுரந்து (கம்பரா.விபீடண.142.)

2. To swell morbidly with secretion;
சரீரத்தில்நீர் முதலியன பெருகி வீங்குதல். Loc,

3. To increase by steady accumulation, as wealth;
நிறைதல். விருப்பஞ்சுரந்த கிலந்தி முடிசூட்டும் பெருமான் (திருவானை உலா, 60).-tr.

1. To secrete, as milk;
பால் முதலியன சுரத்தல்.

2. To pour forth continuously;
இடைவிடாது சொரிதல். மேனின்று தான் சுரத்தலான் (சிலப். 1,9, உரை).

3. To give abundantly;
மிகக்கொடுத்தல். நெடுந்தேர் களிறொடு சுரக்கும்...முசுண்டை (அகநா. 249).

DSAL


சுரத்தல் - ஒப்புமை - Similar