Tamil Dictionary 🔍

சுழித்தல்

sulithal


சுழலுதல் ; நீர்ச்சுழி உண்டாதல் ; உடற்சுழி யுண்டாதல் ; வேறிடத்தின்றி ஒருங்கே திரண்டு நிற்றல் ; கண்குழிதல் ; அடி படாமல் ஒதுங்குதல் ; தவறிப்போதல் ; அலையச் செய்தல் ; செலவு முதலியவற்றைச் சுருக்குதல் ; முகத்தைச் சுருக்குதல் ; கோபித்தல் ; சுழியுண்டாக்குத்ல ; மறைத்தல் ; தேர்வில் தேறாத படி செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செலவு முதலியவற்றைச் கருக்குதல். உள்ள தற்கேற்பச் செலவைச் சுழிக்கவேண்டும். 4. To curtail, as expenses; வேறிடத்தின்றி யொருங்கே திரண்டு நிற்றல். சுழித்து நின்றறாத கற்பிற் சுநந்தை (சீவக. 2551.). 5. To be gathered in one place, concentrated; கண்குழிதல். (W.) 4. To be sunk, as eyes by age; அங்கச்சுழியுண்டாதல். 3. To form curls; to have curl-marks, as on the head or body; நீர்ச்சுழியுண்டாதல் சுழித்துநீர் வருதுறை யாற்றை (கம்பரா. குகப். 63). 2. To form whirlpools, சுழலுதல். சண்டமாருதஞ் சுழித்தடித் தாஅர்த்து (திருவாச.4, 55). 1. [K. suḷi.] To whirl, as whirlwind தவறிப்போதல். இவ்வருஷம் மழை சுழித்துவிட்டது.-tr. 7. To fail, as rain in drought, as candidate in examination; கோபித்தல் எமை யெமர்கள் சுழியாரோ (தேவா. 1148, 7). 7. To be angry; வெறுப்பு முதலியவற்றைக்காட்ட முகத்தைச் கருக்குதல். முகத்தைச் சுழித்தான். 6. To contract, screw up, as one's face in disgust; மறைத்தல். பணத்தை எங்கேயோ சுழித்துவிட்டான். 5. To conceal, deposit; to hide; அடிபடாமல் ஒதுங்குதல் அவனடிக்குச் சுழித்துக்கொண்டான். 6. To shrink recoil, as from blows; பரீட்சையில் தேறாதபடி சேய்தல். உபாத்தியாயர் மாணாக்கரைச் சுழித்துவிட்டார். 3. To plough, cause to fail; அலையச்செய்தல். வெங்கா னென்கான்முளையைச் சுழிக்கும் வினையால் (கம்பரா. நகர் நீங்கு. 49). 2. To cause to roam; கழியுண்டாக்குதல். சுழித்த செம்பொனின்றொளைபுரை யுந்தி (கம்பரா. சித்திர. 21). 1. To curl, incurve, curve;

Tamil Lexicon


cuḻi,
11 v. intr.
1. [K. suḷi.] To whirl, as whirlwind
சுழலுதல். சண்டமாருதஞ் சுழித்தடித் தாஅர்த்து (திருவாச.4, 55).

2. To form whirlpools,
நீர்ச்சுழியுண்டாதல் சுழித்துநீர் வருதுறை யாற்றை (கம்பரா. குகப். 63).

3. To form curls; to have curl-marks, as on the head or body;
அங்கச்சுழியுண்டாதல்.

4. To be sunk, as eyes by age;
கண்குழிதல். (W.)

5. To be gathered in one place, concentrated;
வேறிடத்தின்றி யொருங்கே திரண்டு நிற்றல். சுழித்து நின்றறாத கற்பிற் சுநந்தை (சீவக. 2551.).

6. To shrink recoil, as from blows;
அடிபடாமல் ஒதுங்குதல் அவனடிக்குச் சுழித்துக்கொண்டான்.

7. To fail, as rain in drought, as candidate in examination;
தவறிப்போதல். இவ்வருஷம் மழை சுழித்துவிட்டது.-tr.

1. To curl, incurve, curve;
கழியுண்டாக்குதல். சுழித்த செம்பொனின்றொளைபுரை யுந்தி (கம்பரா. சித்திர. 21).

2. To cause to roam;
அலையச்செய்தல். வெங்கா னென்கான்முளையைச் சுழிக்கும் வினையால் (கம்பரா. நகர் நீங்கு. 49).

3. To plough, cause to fail;
பரீட்சையில் தேறாதபடி சேய்தல். உபாத்தியாயர் மாணாக்கரைச் சுழித்துவிட்டார்.

4. To curtail, as expenses;
செலவு முதலியவற்றைச் கருக்குதல். உள்ள தற்கேற்பச் செலவைச் சுழிக்கவேண்டும்.

5. To conceal, deposit; to hide;
மறைத்தல். பணத்தை எங்கேயோ சுழித்துவிட்டான்.

6. To contract, screw up, as one's face in disgust;
வெறுப்பு முதலியவற்றைக்காட்ட முகத்தைச் கருக்குதல். முகத்தைச் சுழித்தான்.

7. To be angry;
கோபித்தல் எமை யெமர்கள் சுழியாரோ (தேவா. 1148, 7).

DSAL


சுழித்தல் - ஒப்புமை - Similar