சரித்தல்
sarithal
சரியச்செய்தல் ; வெட்டித்தள்ளுதல் ; ஒரு பக்கஞ் சாயச்செய்தல் ; சஞ்சரித்தல் ; மேற்கொண்டொழுகுதல் ; வசித்தல் ; செரித்தல் ; அசைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீரணித்தல். To digest, to be digested; சரிந்து விழச்செய்தல். 1. To cause to slip or roll, to topple, to pour down; அசைதல். To move; ஒருபக்கஞ் சாயச்செய்தல். 3. To slant, incline; சஞ்சரித்தல். பரிதொறுந் சரித்தான் (கம்பரா. சம்புமா. 33). 1. To move about; வசித்தல. க்£டுகளிற் சரித்தும் (சி. சி. 10, 5). மேற்கொண்டொழுதல். (சங். அக.) 2. To live, dwell; --tr. to practise; வெட்டித்தள்ளுதல். தலையைச் சரித்து (ஈடு, 1, 6, 7). 2. To cut off, as the head;
Tamil Lexicon
Cari-,
11 v. tr. Caus, of சரி-,
1. To cause to slip or roll, to topple, to pour down;
சரிந்து விழச்செய்தல்.
2. To cut off, as the head;
வெட்டித்தள்ளுதல். தலையைச் சரித்து (ஈடு, 1, 6, 7).
3. To slant, incline;
ஒருபக்கஞ் சாயச்செய்தல்.
Cari-,
11 v. car. intr.
1. To move about;
சஞ்சரித்தல். பரிதொறுந் சரித்தான் (கம்பரா. சம்புமா. 33).
2. To live, dwell; --tr. to practise;
வசித்தல. க்£டுகளிற் சரித்தும் (சி. சி. 10, 5). மேற்கொண்டொழுதல். (சங். அக.)
Cari-,
11 v. intr. jr.
To digest, to be digested;
சீரணித்தல்.
cari-
11 v. intr. car.
To move;
அசைதல்.
DSAL