Tamil Dictionary 🔍

செரித்தல்

serithal


சீரணமாதல் ; நிலையாகப் பெறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீரணமாத்தல். புவனஞ் செரிக்குமென்றே (அஷ்டப். திருவரங். மா. 98). 1.To be digested ; நிலையாகப் பெறுதல். தரும சொத்து உனக்குச் செரியாது. 2. To be permanently acquired ;

Tamil Lexicon


ceri-,
11 v. intr. jr.
1.To be digested ;
சீரணமாத்தல். புவனஞ் செரிக்குமென்றே (அஷ்டப். திருவரங். மா. 98).

2. To be permanently acquired ;
நிலையாகப் பெறுதல். தரும சொத்து உனக்குச் செரியாது.

DSAL


செரித்தல் - ஒப்புமை - Similar