சருகரித்தல்
sarukarithal
[சருகுகளைச் சேகரித்தல்] பயனை அனுபவிக்க முடியாமல் உழைத்தல். மூத்தாள் சருகரிக்க இளையாள் அனுபவிக்கிறாள். Lit., to gather dry leaves. To toil hard without enjoying the resultant advantage;
Tamil Lexicon
Carukdari-,
v. intr. சருகு + அரி-.
Lit., to gather dry leaves. To toil hard without enjoying the resultant advantage;
[சருகுகளைச் சேகரித்தல்] பயனை அனுபவிக்க முடியாமல் உழைத்தல். மூத்தாள் சருகரிக்க இளையாள் அனுபவிக்கிறாள்.
DSAL