Tamil Dictionary 🔍

சுமத்துதல்

sumathuthal


பாரமேற்றுதல் ; உடன்படச் செய்தல் ; கடன் முதலியன பொறுக்கவைத்தல் ; குற்றம் முதலியன ஏற்றுதல் ;

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாரமேற்றுதல். சோற்றைச் சுமத்தி நீ பந்தித்து வைக்க (தாயு.பெரியநாயகி.1). 1. [M. cumattu.] To burden, load ; குற்றமுதலியன ஏற்றுதல். 3. To impute, as fault; கடன் முதலியன பொறுக்கவைத்தல். 2. To impose, as a debt, obligation; to make one liable;

Tamil Lexicon


ஏற்றுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


cumattu-,
5 v. tr. Caus. of சும-.
1. [M. cumattu.] To burden, load ;
பாரமேற்றுதல். சோற்றைச் சுமத்தி நீ பந்தித்து வைக்க (தாயு.பெரியநாயகி.1).

2. To impose, as a debt, obligation; to make one liable;
கடன் முதலியன பொறுக்கவைத்தல்.

3. To impute, as fault;
குற்றமுதலியன ஏற்றுதல்.

DSAL


சுமத்துதல் - ஒப்புமை - Similar