பழிசுமத்துதல்
palisumathuthal
அநியாயமாகக் குற்றஞ்சாட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிந்தனை யேற்றல். தேரையார் தெங்கிளநீ ருண்ணார் பழிசுமப்பர் (தமிழ்நா.74). 1. To bear reproach; பழி ஒருவன்மேல் வருதல் . 2. To be held responsible for another's crime ;
Tamil Lexicon
, ''v. noun.'' Charging blame on, or imputing guilt to, another.
Miron Winslow
paḻi-cuma-,
v. intr. id. +.
1. To bear reproach;
நிந்தனை யேற்றல். தேரையார் தெங்கிளநீ ருண்ணார் பழிசுமப்பர் (தமிழ்நா.74).
2. To be held responsible for another's crime ;
பழி ஒருவன்மேல் வருதல் .
DSAL