குத்துதல்
kuthuthal
துளையிடுதல் ; ஊசி முதலியவற்றால் துளையிடுதல் ; படைக்கலன்களால் குத்துதல் ; தைத்தல் ; கொம்பினால் முட்டுதல் ; முட்டியால் குத்துதல் ; புள்ளி குத்துதல் ; முத்திரை குத்துதல் ; உலக்கையால் குற்றுதல் ; தின்னுதல் ; கிண்டுதல் ; சுடுசொல் சொல்லுதல் ; வருத்துதல் ; அகழ்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
களைதல். (பிங்.) 11. To remove; பறவை கொத்துதல். 12. To peck, strike with beak, as a stork, a crow; தின்னுதல். கானக்கோழி கதிர்குத்த (பொருந. 222). 13. To feed on, pick up, as a bird; ஊன்றுதல். பூந்தலைக் குந்தங் குத்தி (முல்லைப். 41). 14. To plant, set, fix in the ground; செங்கல் முதலியவற்றைச் செங்குத்தாக வைத்தல். கல்லைக் குத்திக்கட்டு. 15. To set on edge, as bricks in arching, terrcing; கிண்டுதல். வையை கொதித்தகன்கரை குத்தி (திருவிளை. விடை. 10). 16. To dig, break up hollow out; சுடுசொற்சொல்லுதல். அவனை அடிக்கடி குத்தாதே. 17. To make cutting remarks; to use wounding words; வருத்துதல். அவன் செய்தபாவம் அவனைக் குத்துகிறது. 19. To afflict, injure; தடைசெய்தல். (W.)--intr. 20. To thwart, defeat, as a design; to oppose, as a measure or scheme; தலைமுதலியன குத்துநோவெடுத்தல். 21. To pain, ache, as the head; எதிர்க்கெடுத்தல். உண்டசோறு நெஞ்சிற் குத்துகிறது. 22. To puke, vomit, belch up; பறித்தல். குரும்பை குத்தினான். (J.) 10. To pick off, pluck, as young coconuts; துப்பாக்கி முதலியன கெட்டித்தல். (W.) 9. To ram down, as in a gun; உலக்கையால் இடித்தல். 8. To pound, as in a mortar; முத்திரை குத்துதல். 7. To stamp, impress; புள்ளி குத்துதல். (W.) 6. To insert punctuation marks, to draw a line of dots; முஷ்டியினார் குத்துதல். குத்து மோதை (கம்பரா. வாலிவ. 43). 5. To strike with the fist, cuff, buffet, box; கொம்பினால் மூட்டுதல். மாடு குத்திற்று. 4. To gore; தைத்தல். பூம்புன னுரையும் புரையக் குத்தி (பெருங். வத்தவ. 12, 48). 3. To sew; ஆயுதங்களாற் குத்துதல். 2. To stab, wound; ஊசி முதலியவற்றால் துளையிடுதல். உன்னைக் காதுகுத்த (திவ். பெரியாழ். 2, 3, 1). 1. To puncture, pierce, bore, perforate; சிறுக வார்த்தல். Colloq. 18. To pour out, as a liquid, in small quantities;
Tamil Lexicon
kuttu-,
5. v. cf. குற்று-. tr.
1. To puncture, pierce, bore, perforate;
ஊசி முதலியவற்றால் துளையிடுதல். உன்னைக் காதுகுத்த (திவ். பெரியாழ். 2, 3, 1).
2. To stab, wound;
ஆயுதங்களாற் குத்துதல்.
3. To sew;
தைத்தல். பூம்புன னுரையும் புரையக் குத்தி (பெருங். வத்தவ. 12, 48).
4. To gore;
கொம்பினால் மூட்டுதல். மாடு குத்திற்று.
5. To strike with the fist, cuff, buffet, box;
முஷ்டியினார் குத்துதல். குத்து மோதை (கம்பரா. வாலிவ. 43).
6. To insert punctuation marks, to draw a line of dots;
புள்ளி குத்துதல். (W.)
7. To stamp, impress;
முத்திரை குத்துதல்.
8. To pound, as in a mortar;
உலக்கையால் இடித்தல்.
9. To ram down, as in a gun;
துப்பாக்கி முதலியன கெட்டித்தல். (W.)
10. To pick off, pluck, as young coconuts;
பறித்தல். குரும்பை குத்தினான். (J.)
11. To remove;
களைதல். (பிங்.)
12. To peck, strike with beak, as a stork, a crow;
பறவை கொத்துதல்.
13. To feed on, pick up, as a bird;
தின்னுதல். கானக்கோழி கதிர்குத்த (பொருந. 222).
14. To plant, set, fix in the ground;
ஊன்றுதல். பூந்தலைக் குந்தங் குத்தி (முல்லைப். 41).
15. To set on edge, as bricks in arching, terrcing;
செங்கல் முதலியவற்றைச் செங்குத்தாக வைத்தல். கல்லைக் குத்திக்கட்டு.
16. To dig, break up hollow out;
கிண்டுதல். வையை கொதித்தகன்கரை குத்தி (திருவிளை. விடை. 10).
17. To make cutting remarks; to use wounding words;
சுடுசொற்சொல்லுதல். அவனை அடிக்கடி குத்தாதே.
18. To pour out, as a liquid, in small quantities;
சிறுக வார்த்தல். Colloq.
19. To afflict, injure;
வருத்துதல். அவன் செய்தபாவம் அவனைக் குத்துகிறது.
20. To thwart, defeat, as a design; to oppose, as a measure or scheme;
தடைசெய்தல். (W.)--intr.
21. To pain, ache, as the head;
தலைமுதலியன குத்துநோவெடுத்தல்.
22. To puke, vomit, belch up;
எதிர்க்கெடுத்தல். உண்டசோறு நெஞ்சிற் குத்துகிறது.
DSAL