Tamil Dictionary 🔍

செலுத்துதல்

seluthuthal


செல்லச் செய்தல் ; ஓட்டுதல் ; இறுத்தல் ; நடத்துதல் ; எய்தல் ; ஆணை நடத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செல்லச் செய்தல். மாதலியைச் செலுத்தி (கம்பரா. இராவணன்வதை. 203). 1. To cause to go or proceed, despatch, circulate, deliver; இறுத்தல். வரி செலுத்தியாயிற்று. 6. To pay, as tribute, debt; எய்தல். அம்பைச் செலுத்தினான். 2. To discharge, as a missile; நடத்துதல். இத்தன்மம் முட்டாமை செலுத்துவோமானோம் (S. I. I. iii, 95). 5. To perform, observe, as charity; to fulfil, as a promise, vow; ஆணை நடத்துதல். தனியரசு செலுத்து நாள் (உபதேசகா. விபூதி. 104). 4. To execute, as orders; to administer, as justice; ஒட்டுதல். ஒராழிகொண்டு செலுத்துதேர் (பாரத. பதினாறாம். 40). (சூடா.) 3. To drive, impel, push forward, propel;

Tamil Lexicon


celuttu-,
5 v. tr. Caus. of செல்-.
1. To cause to go or proceed, despatch, circulate, deliver;
செல்லச் செய்தல். மாதலியைச் செலுத்தி (கம்பரா. இராவணன்வதை. 203).

2. To discharge, as a missile;
எய்தல். அம்பைச் செலுத்தினான்.

3. To drive, impel, push forward, propel;
ஒட்டுதல். ஒராழிகொண்டு செலுத்துதேர் (பாரத. பதினாறாம். 40). (சூடா.)

4. To execute, as orders; to administer, as justice;
ஆணை நடத்துதல். தனியரசு செலுத்து நாள் (உபதேசகா. விபூதி. 104).

5. To perform, observe, as charity; to fulfil, as a promise, vow;
நடத்துதல். இத்தன்மம் முட்டாமை செலுத்துவோமானோம் (S. I. I. iii, 95).

6. To pay, as tribute, debt;
இறுத்தல். வரி செலுத்தியாயிற்று.

DSAL


செலுத்துதல் - ஒப்புமை - Similar