Tamil Dictionary 🔍

சாத்துதல்

saathuthal


அணிதல் ; தரித்தல் ; பூசுதல் ; அடைத்தல் ; நூலைப் படித்து முடித்தல் ; அடித்தல் ; பெயர்த்து நடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தரித்தல்.தன்றிருநாமத்தைத் தானுஞ் சாத்தியே (கம்பரா.கடிமண. 49). 2. [T.tcātu.] To wear, as the caste-mark; பெயர்த்து நடுதல். சாத்துநாற்று. (W.) 7. To transplant; அடித்தல். அவனை இரண்டு சாத்துச் சாத்தினான். Colloq. 6. To beat, thrash; நூலைப்படித்து முடித்தல். பாஷ்யம் சாத்தியாயிற்று. Vaiṣṇ. 5. To finish reading a sacred book; அணிதல். முளைவெண்டிங்க ளென்னச்சாத்தி (சிலப்.12,26). 1. [T.tcātu.] To put on, adorn - used in reference to idols, great persons,etc; அடைத்தல். போர்க்கதவஞ் சாத்தி (திவ்.இயற். i,4). 4. To close, as a door; பூசுதல். (பிங்.) சாத்தியருளச் சந்தன முக்கசும் (S. I. I. III, 187). 3. [T.tcātu.] To daub, smear, anoint;

Tamil Lexicon


cāttu-,
5 v. tr. சார்த்து-.
1. [T.tcātu.] To put on, adorn - used in reference to idols, great persons,etc;
அணிதல். முளைவெண்டிங்க ளென்னச்சாத்தி (சிலப்.12,26).

2. [T.tcātu.] To wear, as the caste-mark;
தரித்தல்.தன்றிருநாமத்தைத் தானுஞ் சாத்தியே (கம்பரா.கடிமண. 49).

3. [T.tcātu.] To daub, smear, anoint;
பூசுதல். (பிங்.) சாத்தியருளச் சந்தன முக்கசும் (S. I. I. III, 187).

4. To close, as a door;
அடைத்தல். போர்க்கதவஞ் சாத்தி (திவ்.இயற். i,4).

5. To finish reading a sacred book;
நூலைப்படித்து முடித்தல். பாஷ்யம் சாத்தியாயிற்று. Vaiṣṇ.

6. To beat, thrash;
அடித்தல். அவனை இரண்டு சாத்துச் சாத்தினான். Colloq.

7. To transplant;
பெயர்த்து நடுதல். சாத்துநாற்று. (W.)

DSAL


சாத்துதல் - ஒப்புமை - Similar