Tamil Dictionary 🔍

மெத்துதல்

methuthal


மிகுதல் ; நிரம்புதல் ; நிரப்புதல் ; அப்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிரப்புதல். மனக்குறை மெத்தவுள்ளுபு (தணிகைப்பு. வீராட். 35). 1. To fill; அப்புதல். இறைச்சி மெத்தி (சீவக. 1577). 2. To pad, pack; to plaster; நிரம்புதல். மேவிய வடுவு மெத்தல் (திருவாலவா. 1, 5)--tr. 2. To be filled; மிகுதல். மெத்தபேரொளியாய் (சேதுபு. தோத். 66). 1. To abound, increase;

Tamil Lexicon


மிகுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


mettu-
5 v. [T. K.mettu M. mettuga.] intr.
1. To abound, increase;
மிகுதல். மெத்தபேரொளியாய் (சேதுபு. தோத். 66).

2. To be filled;
நிரம்புதல். மேவிய வடுவு மெத்தல் (திருவாலவா. 1, 5)--tr.

1. To fill;
நிரப்புதல். மனக்குறை மெத்தவுள்ளுபு (தணிகைப்பு. வீராட். 35).

2. To pad, pack; to plaster;
அப்புதல். இறைச்சி மெத்தி (சீவக. 1577).

DSAL


மெத்துதல் - ஒப்புமை - Similar