Tamil Dictionary 🔍

முத்துதல்

muthuthal


சேர்தல் ; முத்தமிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேர்தல். திருமுத்தாரம் (சீவக. 504). 1. To unite, join; முத்தமிடுதல். புதல்வர் பூங்கண் முத்தி (புறநா. 41). 2. To kiss;

Tamil Lexicon


muttu-
5 v. tr.
1. To unite, join;
சேர்தல். திருமுத்தாரம் (சீவக. 504).

2. To kiss;
முத்தமிடுதல். புதல்வர் பூங்கண் முத்தி (புறநா. 41).

DSAL


முத்துதல் - ஒப்புமை - Similar