சபக்கம்
sapakkam
நெருப்புண்மை துணியப்பட்ட அடுக்களைபோலத் துணியப்பட்ட பொருள் முன்பு வெளியான இடம். சபக்கத்துண்டாதலும் (மணி. 29. 123). An instance in which the major term is found concomitant with the middle term, as kitchen when fire is the major term;
Tamil Lexicon
[capakkam ] --சபட்சம், ''s. [in logic.]'' Analogy, similitude; anological proof. ''(Sa. Sapaksha.)'' See பக்கம், பட்சம்.
Miron Winslow
capakkam,
n. sa-pakṣa. (Log.)
An instance in which the major term is found concomitant with the middle term, as kitchen when fire is the major term;
நெருப்புண்மை துணியப்பட்ட அடுக்களைபோலத் துணியப்பட்ட பொருள் முன்பு வெளியான இடம். சபக்கத்துண்டாதலும் (மணி. 29. 123).
DSAL