Tamil Dictionary 🔍

சுணக்கன்

sunakkan


நாய் ; நாய்போலத் திரிகிறவன் ; இழிந்தோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இழிந்தோன். (W.) 3. Mean person, one who performs mean offices; நாய் போலத் திரிபவன். (W.) 2. One who wanders about as street dog. loafer; . 1. See சுணங்கன். (சங். அக.)

Tamil Lexicon


s. see சுணங்கன்; 2. one who wanders about as a dog, a loafer; 2. one who does mean offices.

J.P. Fabricius Dictionary


, [cuṇkkṉ] ''s.'' [''vul. Corruption of'' சுண ங்கன்.] A dog, நாய். 2. ''(fig.)'' One who lingers about as a dog, நாயாட்டந்திரிகிறவன். 3. One who performs mean offices, a mean per son, நீசன்.

Miron Winslow


cuṇakkaṉ,
n. šunaka. [K. soṇaga.]
1. See சுணங்கன். (சங். அக.)
.

2. One who wanders about as street dog. loafer;
நாய் போலத் திரிபவன். (W.)

3. Mean person, one who performs mean offices;
இழிந்தோன். (W.)

DSAL


சுணக்கன் - ஒப்புமை - Similar