சுறுக்கன்
surukkan
சுறுசுறுப்புள்ளவன் ; கோபக்காரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுருசுருப்புள்ளவன். 1. Active, diligent person; கோபக்காரன். 2. Hasty, irritable person;
Tamil Lexicon
--சுறுக்குக்காரன், ''s. [prov.]'' A quick, active or diligent person. 2. A quick, irritable person, கோபக்காரன்.
Miron Winslow
cuṟukkaṉ,
n. சுருக்கு. (J.)
1. Active, diligent person;
சுருசுருப்புள்ளவன்.
2. Hasty, irritable person;
கோபக்காரன்.
DSAL