Tamil Dictionary 🔍

சுணைக்கேடன்

sunaikkaedan


சுறுசுறுப்பு அற்றவன் ; மானமில்லாதவன் ; சுரணை இல்லாதவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலச்சை கெட்டவன். தானும் ஒக்க மடலெடுப்பானொருசுணைக்கேடன் (திவ்.திருப்பா. 1,20.வ்யா.). Person of blunted sensibilities;

Tamil Lexicon


cuṇai-k-kēṭaṉ,
n. id.+.
Person of blunted sensibilities;
இலச்சை கெட்டவன். தானும் ஒக்க மடலெடுப்பானொருசுணைக்கேடன் (திவ்.திருப்பா. 1,20.வ்யா.).

DSAL


சுணைக்கேடன் - ஒப்புமை - Similar