நசுக்கான்
nasukkaan
சிறியது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறியது. நசுக்கான் பையன். (w.) That which is small;
Tamil Lexicon
s. a small one, சிறியது. நசுக்கான் பையன், a little boy.
J.P. Fabricius Dictionary
சிறியது.
Na Kadirvelu Pillai Dictionary
, [ncukkāṉ] ''s. [vul.]'' A small one, சிறி யது; [''ex'' நசுக்கு, ''v.'']
Miron Winslow
nacukkāṉ,
n. நசுக்கு.
That which is small;
சிறியது. நசுக்கான் பையன். (w.)
DSAL