மிசுக்கன்
misukkan
ஈனன் ; வறிஞன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈனன். 1. Vile or worthless person ; தரித்திரன். 2. Poor man;
Tamil Lexicon
s. a vile worthless person, ஈனன், 2. a poor person, தரித்திரன். மிசுக்கை, a vile or worthless thing.
J.P. Fabricius Dictionary
, [micukkṉ] ''s.'' A vile or worthless person, ஈனன். Compare நசுக்கான். ''(R.)''
Miron Winslow
micukkaṉ
n. perh. பிசுக்கு-. (யாழ். அக.)
1. Vile or worthless person ;
ஈனன்.
2. Poor man;
தரித்திரன்.
DSAL