சுணங்கன்
sunangkan
காண்க : சுணங்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாய். (திவா.) Dog ;
Tamil Lexicon
s. a dog, நாய். சுணங்கத்தனம், doggishness. சுணங்கத்தனம் பண்ண, to be apt to bite as a dog. சுணங்கப் புத்தி, doggish temper. சுணங்கன் முத்திரை, the mark of a dog as a brand of infamy.
J.P. Fabricius Dictionary
நாய்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cuṇangkaṉ] ''s.'' A dog, நாய். (சது.)
Miron Winslow
cuṇaṅkan,
n.šunaka.
Dog ;
நாய். (திவா.)
DSAL