சுக்கான்
sukkaan
கப்பலைத் திருப்புங் கருவி ; சுண்ணாம்புக்கல் ; தும்மட்டிக்கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See சுக்கான்கல். 1. (தைலவ. பாயி.26) . 2. See சுக்கம், 1. (பார்தத்த.718.) கப்பல் திருப்புங் கருவி. Rudder, helm ;
Tamil Lexicon
s. the rudder, helm of a ship; 2. lime stone, சுக்கான்கல். சுக்கானீறு, lime of limestone. சுக்கான்கிரி, சுக்கானி, a helms-man. சுக்கான் பிடிக்க, to steer the ship. பச்சைச் சுக்கான், limestone not yet burnt.
J.P. Fabricius Dictionary
, [cukkāṉ] ''s.'' A rudder, a helm, கப்பல் திருப்புங்கருவி. 2. Limestone, சுக்கான்கல். ''(c.)''
Miron Winslow
cukkāṉ,
n.U. sukkān.
Rudder, helm ;
கப்பல் திருப்புங் கருவி.
cukkāṉ,
n. perh. šuṣka.
1. See சுக்கான்கல். 1. (தைலவ. பாயி.26)
.
2. See சுக்கம், 1. (பார்தத்த.718.)
.
DSAL