Tamil Dictionary 🔍

சுட்டோடு

suttohdu


சுட்டசெங்கல். சுட்டோட்டால் மாட மாளிகை எடுக்கப் பெறுவதாகவும்(S.I.II,509,58). Burnt brick;

Tamil Lexicon


cuṭṭōṭu,
n.சுட்ட+ஓடு.
Burnt brick;
சுட்டசெங்கல். சுட்டோட்டால் மாட மாளிகை எடுக்கப் பெறுவதாகவும்(S.I.II,509,58).

DSAL


சுட்டோடு - ஒப்புமை - Similar