Tamil Dictionary 🔍

சுறட்டு

surattu


கொடுமை , தொந்தரவு ; பிடிவாதம் ; சிக்கு ; தலையிடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொந்தரை. 2. Troublesomeness, quarrelsomeness சிக்கு. 3. Difficulty, intricacy ; பிடிவாதம். 1. Stubbornness, pertinacity, obstinacy ; தலையிடுகை. 4. meddling, interference ;

Tamil Lexicon


s. obstinacy, stubbornness, பிடிவாதம்; 2. intricacy, சிக்கு; 3. quarrelsomeness, troublesomeness, தொந்தரை. சுறட்டன், an obstinate person. சுறட்டுப்பிடி, stubbornness. சுறட்டுவலி, stubbornness; a kind of cramp in the limbs.

J.P. Fabricius Dictionary


, [cuṟṭṭu] ''s.'' [''prov. vul. for'' துறட்டு.] Stubbornness, pertinacity, obstinacy, con tumaciousness, மூர்க்கம். 2. Cynicalness. quarrelsomeness, தொந்தரை. 3. Difficulty, intricacy, சிக்கு. 4. Meddling, interference, தலையிடுகை.

Miron Winslow


cuṟaṭṭu,
n. perh. துறட்டு. (J.)
1. Stubbornness, pertinacity, obstinacy ;
பிடிவாதம்.

2. Troublesomeness, quarrelsomeness
தொந்தரை.

3. Difficulty, intricacy ;
சிக்கு.

4. meddling, interference ;
தலையிடுகை.

DSAL


சுறட்டு - ஒப்புமை - Similar