Tamil Dictionary 🔍

சுளுக்குதல்

sulukkuthal


வெறுப்புக்குறியாக முகத்தைச் சுருக்குதல். To screw one's face in dissatisfaction, frown; நரம்பு பிசகிக்கொள்ளுதல். -tr. To be sprained; to be deranged, dislocated, as joints;

Tamil Lexicon


உளுக்குதல்.

Na Kadirvelu Pillai Dictionary


cuḷukku-,
5 v. cf. சுளி2-. intr.
To be sprained; to be deranged, dislocated, as joints;
நரம்பு பிசகிக்கொள்ளுதல். -tr.

To screw one's face in dissatisfaction, frown;
வெறுப்புக்குறியாக முகத்தைச் சுருக்குதல்.

DSAL


சுளுக்குதல் - ஒப்புமை - Similar