Tamil Dictionary 🔍

சீவுதல்

seevuthal


செதுக்குதல் ; தலைவாருதல் ; மரமிழைத்தல் ; பெருக்குதல் ; பல் முதலியவை துலக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செதுக்கிக்கழித்தல்.புலவு சீவாப் புதுப் போர்வை. (காசிக.பிரமன்வ.8). 1. [K. M. cīvu.] To pare off, shave or scrape off ; மரமிழைத்தல். 2. To smooth or polish by planing; பல் முதலியவை துலக்குதல். பற்சீவுங் கோல் (சூடா. 7, 62). 5. To clean, as teeth; பெருக்குதல். களஞ்சீவித் தயாராயிருக்கிறது. Loc. 4. To sweep clean, as floor; தலை வாருதல். சீவிய கூந்தல் (இராமநா. பாலகா. 19.) 3. To comb or brush the hair;

Tamil Lexicon


cīvu-,
5 v. tr.
1. [K. M. cīvu.] To pare off, shave or scrape off ;
செதுக்கிக்கழித்தல்.புலவு சீவாப் புதுப் போர்வை. (காசிக.பிரமன்வ.8).

2. To smooth or polish by planing;
மரமிழைத்தல்.

3. To comb or brush the hair;
தலை வாருதல். சீவிய கூந்தல் (இராமநா. பாலகா. 19.)

4. To sweep clean, as floor;
பெருக்குதல். களஞ்சீவித் தயாராயிருக்கிறது. Loc.

5. To clean, as teeth;
பல் முதலியவை துலக்குதல். பற்சீவுங் கோல் (சூடா. 7, 62).

DSAL


சீவுதல் - ஒப்புமை - Similar