Tamil Dictionary 🔍

சீட்டி

seetti


அச்சடித்த துணி ; சீழ்க்கை ; ஊதுகுழல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீழ்க்கை. 1. Whistling; அச்சடித்துணி. Chintz, fast-printed cotton cloth; ஊதுகுழல். (W.) 2. Toy whistle;

Tamil Lexicon


சீட்டை, s. (Tel.) chintz painted calico, எழுத்துச் சீலை.

J.P. Fabricius Dictionary


, [cīṭṭi] ''s. (Tel.)'' Printed cloth, chintz, calico, எழுத்துச்சீலை. ''(c.)'' 2. A pipe, or child's whistle, சீழ்க்கைக்குழல். ''(Beschi.)''

Miron Winslow


cīṭṭi,
n. Mhr. chīṭa. [T.K. ciṭi, M. cīṭṭi.]
Chintz, fast-printed cotton cloth;
அச்சடித்துணி.

cīṭṭi,
n. Mhr. šiṭī.
1. Whistling;
சீழ்க்கை.

2. Toy whistle;
ஊதுகுழல். (W.)

DSAL


சீட்டி - ஒப்புமை - Similar