செட்டை
settai
இறகு ; தோட்பட்டை ; மீன்சிறை ; ஆடைக்கரைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோட்பட்டை. (யாழ். அக.) 3. Shoulder blade; மீன்சிறை. (w.) 2. Fin; சிறகு. (யாழ். அக.) 1. Wing, feather, plumage; . Short lace-border in cloth; See சிட்டை. (w.)
Tamil Lexicon
s. a wing, feather, சிறை; 2. shoulder blade, கைப்பட்டை; 3. fin, மீன் சிறை; 4. short lace-border in cloth, சிட்டை.
J.P. Fabricius Dictionary
இறகு, கைப்பட்டை.
Na Kadirvelu Pillai Dictionary
, [ceṭṭai] ''s.'' Wing, feather, plumage, சிறை. 2. Fin (See சுறா.) 3. (''Tel.''
Miron Winslow
ceṭṭai,
n. T. ceṭṭupa.
1. Wing, feather, plumage;
சிறகு. (யாழ். அக.)
2. Fin;
மீன்சிறை. (w.)
3. Shoulder blade;
தோட்பட்டை. (யாழ். அக.)
ceṭṭai,
n. சிட்டை.
Short lace-border in cloth; See சிட்டை. (w.)
.
DSAL