Tamil Dictionary 🔍

சேட்டை

saettai


குறும்புச்செய்கை ; குதிப்பு முதலிய செயல்கள் ; மூத்தவள் ; மூதேவி ; பெருவிரல் ; கேட்டைநாள் ; விசாகநாள் ; முறம் ; உறுப்புப் புடைபெயர்க்கை ; செய்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறும்புச் செயல். 3. Annoyance, mischievous acts; குதிப்பு முதலிய செயல்கள். (W.) 4. Prank, antic, gambol; மூத்தவள். (திவா.) 1. Elder sister; elder woman; [இலக்குமிக்கு மூத்தவள்] மூதேவி. (திவா.) 2. Goddess of Misfortune, as the elder sister of Lakṣmī; பெருவிரல். செறித்துவடந் தர்ச்சனிமீதே செபிக்க வொலியைச் சேட்டையினால் (சிவதரு. 3, 3). 3. Thumb; . 4. The 18th nakṣatra. See கேட்டை. (திவா.) . 5. The 16th naṣatra. See விசாகம். (பிங்.) முறம். (திவா.) Winnowing fan or basket; உறுப்பைப் புடைபெயர்க்கை. நலசேட்டைக் குலக்கொடியே (திருக்கோ.235). 1. [Tu. cēṭṭe.] Motion of limbs; gesture, gesticulation; செய்கை. 2. Action, operation, work;

Tamil Lexicon


சேஷ்டை, s. effort, action, செய்கை; 2. indecent action, habits, gestures, கோரணி; 3. trouble, annoyance, தொந்தரவு; 4. trick, உபாயம்; 5. mischief, குறும்பு; 6. the elder sister, அக்காள்; 7. the goddess or misfortune, மூதேவி; 8. the 18th lunar asterism, கேட்டை நாள்; 9. caprice, whim, freak, மனச்சேட்டை; 1. a matron, a woman of distinction. சேஷ்டாதேவி, the goddess மூதேவி (as being the elder sister of Lakshmi). சேஷ்டைக்காரன், a man full or tricks or mischief, a petulant fellow. சேஷ்டை பண்ண, to behave wantonly or mischievously; 2. to trouble or annoy; 3. to form, create, produce, evolve as worlds from primitive matter. குரங்கு சேஷ்டை, mimicry. கைச் சேஷ்டை, ungraceful gestures of the hand. மரணசேஷ்டை, convulsions at the near approach of death.

J.P. Fabricius Dictionary


[cēṭṭai ] --சேஷ்டை, ''s.'' Coming into existence, or operation; production, evolution, appearance, or modification in nature, இயக்கம். 2. Moving, motion, ges ture, gesticulation, அசைகை. 3. Action, operation, doing, performance, செய்கை, W. p. 331. CHE'SHTA. 4. ''(c.)'' Useless, o idle habits--as carrying the head on one side, shaking the leg, &c., making faces. grimace, அங்கச்சேட்டை. 5. Unpleas ant, disagreeable or indecent actions, ha bits, gestures, liberties taken, &c., கோரணி. 6. Trouble, annoyance, தொந்தரவு. 7. Cap rice, whim, fancy, freak, மனச்சேட்டை. 8. Fanciful trick, prank, antic, gambol, குதி ப்பு. 9. ''(p.)'' Elder sister, அக்காள். 1. The goddess of misfortune, மூதேவி. 11. A ma tron, a lady, a woman of distinction, பெரு மையிற்சிறந்தவள். 12. The sixteenth lunar asterism, விசாகநாள். 13. The eighteenth lunar asterism, கேட்டைநாள். 14. ''(R.)'' A winnowing fan, முறம்.

Miron Winslow


cēṭṭai,
n. cēṣṭā.
1. [Tu. cēṭṭe.] Motion of limbs; gesture, gesticulation;
உறுப்பைப் புடைபெயர்க்கை. நலசேட்டைக் குலக்கொடியே (திருக்கோ.235).

2. Action, operation, work;
செய்கை.

3. Annoyance, mischievous acts;
குறும்புச் செயல்.

4. Prank, antic, gambol;
குதிப்பு முதலிய செயல்கள். (W.)

cēṭṭai,
n. jyēṣṭhā.
1. Elder sister; elder woman;
மூத்தவள். (திவா.)

2. Goddess of Misfortune, as the elder sister of Lakṣmī;
[இலக்குமிக்கு மூத்தவள்] மூதேவி. (திவா.)

3. Thumb;
பெருவிரல். செறித்துவடந் தர்ச்சனிமீதே செபிக்க வொலியைச் சேட்டையினால் (சிவதரு. 3, 3).

4. The 18th nakṣatra. See கேட்டை. (திவா.)
.

5. The 16th naṣatra. See விசாகம். (பிங்.)
.

cēṭṭai,
n. T. cēṭa.
Winnowing fan or basket;
முறம். (திவா.)

DSAL


சேட்டை - ஒப்புமை - Similar