Tamil Dictionary 🔍

சிரித்தல்

sirithal


நகைத்தல் ; கனைத்தல் ; மலர்தல் ; எள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நகைத்தல். சிரித்தது செங்கட்சீயம் (கம்பரா. இரணியன். 127). 1. To laugh; கனைத்தல். வாசி சிரித்திட (கம்பரா. சம்புமா. 8). 2. To neigh, as a horse; மலர்தல். சிரித்த பங்கய மொத்த செங்கண் (கம்பரா. கைகேசி. 50).- tr. 3. To blossom; பரிகசித்தல். சகம்பேயென்று தம்மைச் சிரிப்ப (திருவாச. 4, 68). 4. To ridicule;

Tamil Lexicon


ciri-,
11 v. [K. ciricu, M. ciri.] intr.
1. To laugh;
நகைத்தல். சிரித்தது செங்கட்சீயம் (கம்பரா. இரணியன். 127).

2. To neigh, as a horse;
கனைத்தல். வாசி சிரித்திட (கம்பரா. சம்புமா. 8).

3. To blossom;
மலர்தல். சிரித்த பங்கய மொத்த செங்கண் (கம்பரா. கைகேசி. 50).- tr.

4. To ridicule;
பரிகசித்தல். சகம்பேயென்று தம்மைச் சிரிப்ப (திருவாச. 4, 68).

DSAL


சிரித்தல் - ஒப்புமை - Similar