திரித்தல்
thirithal
சுழற்றுதல் ; முறுக்குதல் ; வேறுபடுத்துதல் ; மாவு அரைத்தல் ; அலைத்தல் ; வெட்டுதல் ; மொழிபெயர்த்தல் ; திரும்பச்செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மொழிபெயர்த்தல். (w.) 8. To translate, interpret; பலதிறப்படுத்துதல். (w.) 7. To diversify, variegate; மாவரைத்தல். 6. To grind, as flour; வேறுபடுத்துதல். அறிவு திரித்து (மணி. 23, 39). 5. [M. tirikka] To change, alter, vary; சேதித்தல். அவனுருவு திரித்திட்டோன் (பரிபா.5, 35). 10. To break, cut, smash; முறுக்குதல். கயிறு திரிக்கிறான். 3. To twist, as yarn, rope; சுழற்றுதல். எஃகுவலந் திரிப்ப (திருமுரு. 111). 2.[M.tirikka.] To turn, whirl, cause to revolve, as a wheel; அலையச் செய்தல். கொடிப்புள் திரித்தாய் (திவ். பெரியதி. 1,10, 2). 1. To cause to wander; பலபடியாகப் பிரித்துக் பொருள் வேறுகொள்ளும்படி யமகந்திரிபுகளில் எழுத்துக்களை ஒற்றுமைப்பட அமைத்தல் 9. To repeat words and syllables in different meaning, as in yamakam or tiripu; திரும்பச்செய்தல். சென்றுசென்றழியு மாவி திரிக்குமால் (கம்பரா. மாயாசனக. 23). 4. To cause to return;
Tamil Lexicon
tiri-,
11 v. tr. Caus. of திரி1-. [K. tirugisu.]
1. To cause to wander;
அலையச் செய்தல். கொடிப்புள் திரித்தாய் (திவ். பெரியதி. 1,10, 2).
2.[M.tirikka.] To turn, whirl, cause to revolve, as a wheel;
சுழற்றுதல். எஃகுவலந் திரிப்ப (திருமுரு. 111).
3. To twist, as yarn, rope;
முறுக்குதல். கயிறு திரிக்கிறான்.
4. To cause to return;
திரும்பச்செய்தல். சென்றுசென்றழியு மாவி திரிக்குமால் (கம்பரா. மாயாசனக. 23).
5. [M. tirikka] To change, alter, vary;
வேறுபடுத்துதல். அறிவு திரித்து (மணி. 23, 39).
6. To grind, as flour;
மாவரைத்தல்.
7. To diversify, variegate;
பலதிறப்படுத்துதல். (w.)
8. To translate, interpret;
மொழிபெயர்த்தல். (w.)
9. To repeat words and syllables in different meaning, as in yamakam or tiripu;
பலபடியாகப் பிரித்துக் பொருள் வேறுகொள்ளும்படி யமகந்திரிபுகளில் எழுத்துக்களை ஒற்றுமைப்பட அமைத்தல்
10. To break, cut, smash;
சேதித்தல். அவனுருவு திரித்திட்டோன் (பரிபா.5, 35).
DSAL