சீரித்தல்
seerithal
சிறப்புறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சீலி1, 2 . (J.) சிறப்புறுதல். சீரித்த வேலவன் யாரையென்று (தணிகைப்பு.களவு.494) To be magnificent;
Tamil Lexicon
பழகல்.
Na Kadirvelu Pillai Dictionary
cīri-,
11 v. intr. சீலி-,
See சீலி1, 2 . (J.)
.
cīri-,
11 v. intr. சீர்3-.
To be magnificent;
சிறப்புறுதல். சீரித்த வேலவன் யாரையென்று (தணிகைப்பு.களவு.494)
DSAL