Tamil Dictionary 🔍

வசிகரித்தல்

vasikarithal


தன்வயப்படுத்துதல் ; வேண்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன்வசப்படுத்துதல். உயிரை வசிகரிக்கு மந்திரமொன்று (கந்தபு. அசுரர்யா. 23). பசையி னெஞ்சர் தமையெல்லாம் பத்தாவாக வசிகரித்தும் (உத்தரரா. இராவணன்பிறப். 19.). 1. To charm, captivate, fascinate; to subjugate; வேண்டுதல். (யாழ். அக.) 2. To request;

Tamil Lexicon


vacikari-
11 v. tr. id.
1. To charm, captivate, fascinate; to subjugate;
தன்வசப்படுத்துதல். உயிரை வசிகரிக்கு மந்திரமொன்று (கந்தபு. அசுரர்யா. 23). பசையி னெஞ்சர் தமையெல்லாம் பத்தாவாக வசிகரித்தும் (உத்தரரா. இராவணன்பிறப். 19.).

2. To request;
வேண்டுதல். (யாழ். அக.)

DSAL


வசிகரித்தல் - ஒப்புமை - Similar