Tamil Dictionary 🔍

சிரறுதல்

siraruthal


மாறுபடுதல் ; சிதறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாறுபடுதல். சிரறுபு சீறச் சிவந்த நின் மார்பு (கலித். 88, 13). 1. To sulk, disagree; சிதறுதல். சிரறு சிலவூறிய நீர்வாய்ப் பத்தல் (பதிற்றுப். 22, உரை). 2. To scatter;

Tamil Lexicon


ciraṟu-,
5 v. intr.
1. To sulk, disagree;
மாறுபடுதல். சிரறுபு சீறச் சிவந்த நின் மார்பு (கலித். 88, 13).

2. To scatter;
சிதறுதல். சிரறு சிலவூறிய நீர்வாய்ப் பத்தல் (பதிற்றுப். 22, உரை).

DSAL


சிரறுதல் - ஒப்புமை - Similar