Tamil Dictionary 🔍

சிம்பு

simpu


சிராய் ; இரும்புத்துகள் ; செதும்பு ; மூங்கிற் சிம்பு ; இளம்வளார் ; குற்றம் ; சுண்டி இழுக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குற்றம். (சீவக.666, உரை.) 6. Fault, defect; மூங்கிற்சிம்பு. Loc. 4. [M. cimbu.] Bamboo splits; செதும்பு. சிம்பறத் திரண்டநரம்பு (சீவக.559,உரை.) 3. Fibre, frayed ends of a worn cord; இரும்பு முதலியவற்றின் தெறிப்பு. (W.) 2. Chip, strip, flake from beaten iron; any small mass breaking off in flakes, in scales or in chips; சிராய். 1. [M. cimbu.] Small splinter or fibre rising on a smooth surface of wood or metal; சுண்டியிழுக்கை. ஒரு சிம்புச் சிம்பினான். Vul. Pull; இளம்விளாறு (W.) 5. Twig, young stalk;

Tamil Lexicon


s. splinter, flake, fibre, சிராய்; 2. a chip from beaten iron; 3. bambooslits or laths, மூங்கிற் சிம்பு; 4. a twig, மிலாறு; 5. fault, blemish, குற்றம். ஒரு சிம்புப் புகையிலை, a piece of tobacco. சிம்பு கட்ட, to bandage fractured limbs with splints. சிம்பு சிம்பாய்க் கிழிக்க, to cut into small pieces. சிம்பு சிம்பாய்ப் போக, to be rent in pieces, to be torn. சிம்பு தெறிக்க, to break into small splinters of flakes. சிம்புவிட, --வெடிக்க, to shoot forth as young twigs.

J.P. Fabricius Dictionary


, [cimpu] ''s. [vul.]'' A small splinter, flake, fibre, &c.; a splint rising on a smooth sur face of wood or metal; also a hang nail, சிராய். 2. A chip, a flake from beaten iron, any small mass breaking off in flakes, scales, chips, &c., இரும்புத்துகள். 3. Fibre, நார். 4. Bambu-slits, or laths, மூங்கிற்சிம்பு. 5. A twig, young stalk, இளம்விளாறு. See சிலும்பு. ''(c.)''

Miron Winslow


cimpu
n. சிம்பு1-.
Pull;
சுண்டியிழுக்கை. ஒரு சிம்புச் சிம்பினான். Vul.

cimpu,
n. perh. சிதம்பு-. [T. cimpi.]
1. [M. cimbu.] Small splinter or fibre rising on a smooth surface of wood or metal;
சிராய்.

2. Chip, strip, flake from beaten iron; any small mass breaking off in flakes, in scales or in chips;
இரும்பு முதலியவற்றின் தெறிப்பு. (W.)

3. Fibre, frayed ends of a worn cord;
செதும்பு. சிம்பறத் திரண்டநரம்பு (சீவக.559,உரை.)

4. [M. cimbu.] Bamboo splits;
மூங்கிற்சிம்பு. Loc.

5. Twig, young stalk;
இளம்விளாறு (W.)

6. Fault, defect;
குற்றம். (சீவக.666, உரை.)

DSAL


சிம்பு - ஒப்புமை - Similar