Tamil Dictionary 🔍

சிலும்பு

silumpu


மரச்சிறாம்பு ; களிம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரச் சிறாம்பு. Small splinter or splint rising on the smooth surface of wood; களிம்பு. (W.) Verdigris; உக்கா பீடி சிலும்பு குடாக்கும் பிடிப்பார்கள் (மதி. க.ii,116) Hookha;

Tamil Lexicon


s. a splinter, சிம்பு; 2. (Tel.) verdigris, களிம்பு.

J.P. Fabricius Dictionary


, [cilumpu] ''s.'' A small splinter, a splint rising on the smooth surface of wood--as சிம்பு, மரச்செதும்பு. 2. Verdigris, களிம்பு.

Miron Winslow


cilumpu,
n. சிலும்பு-.
Small splinter or splint rising on the smooth surface of wood;
மரச் சிறாம்பு.

cilumpu,
n. [T. cilumu, k. kilubu.]
Verdigris;
களிம்பு. (W.)

cilampu
n.
Hookha;
உக்கா பீடி சிலும்பு குடாக்கும் பிடிப்பார்கள் (மதி. க.ii,116)

DSAL


சிலும்பு - ஒப்புமை - Similar