Tamil Dictionary 🔍

சிறாம்பு

siraampu


மரச்சிலும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரச்சிலும்பு. (W.) Fibrerisings in wood shiver;

Tamil Lexicon


s. a splinter, a shiver, மரச் சிலும்பு.

J.P. Fabricius Dictionary


, [ciṟāmpu] ''s. [prov.]'' A splinter, a shiver, செதும்பு. Compare சிலாம்பு.

Miron Winslow


ciṟāmpu,
n. செறும்பு.
Fibrerisings in wood shiver;
மரச்சிலும்பு. (W.)

DSAL


சிறாம்பு - ஒப்புமை - Similar