சிதம்பு
sithampu
பதனழிவு ; இழிவு ; தன்மையின் அழிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதனிழிவு. (J.) 3. Excessive maceration; தன்மையினழிவு (பிங்) 1. Debasement in quality, spoilt condition; இழிவு. சிதம்பநாயேன் (தேவா. 996,1). 2. Baseness, meanness;
Tamil Lexicon
III. v. i. become rotten by too much water or moisture, பதனழி; 2. be soaked ஊறு. சிதம்பப் போட, to put to soak (as cocoanut fibre etc. for cordage). சிதம்பல், v. n. anything too soft or spoiled by too much moisture. சிதம்பல் காய், spoiled fruit. சிதம்பு, v. n. & s. rottenness, spoilt condition; 2. meanness. சிதம்பர், base persons, இழிந்தோர்.
J.P. Fabricius Dictionary
, [citmpu] ''s.'' [''improp. for'' சிலம்பு.] Ankle rings for the feet, ஓர்காலணி. ''(R.)'' 2. See சிதம்பு, ''v.''
Miron Winslow
citampu,
n. சிதம்பு-.
1. Debasement in quality, spoilt condition;
தன்மையினழிவு (பிங்)
2. Baseness, meanness;
இழிவு. சிதம்பநாயேன் (தேவா. 996,1).
3. Excessive maceration;
பதனிழிவு. (J.)
DSAL